தமிழர்களால்
தமிழர்களுக்காக
தமிழர்களாலேயே
நடத்தப்படுகிற
ஒரே
அரசியல் சமுதாய இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்!
திராவிட முன்னேற்றக் கழகம்
வெறும் அரசியல் கட்சி
மட்டுமன்று,
இது ஒரு
சமுதாய இயக்கமாகும்.
அன்பு நெறி - நம்நெறி
அறிவுப் பார்வை - நம் பார்வை
எண்ணம்
சொல்
செயல்
ஒவ்வொன்றிலும்
இயக்க இலட்சியங்கள் ஈடேற
வழி வகுப்பீர்!